இது என்ன புது உலகம் என்னீசனே
இங்கே நான் என் செய்வேன் என்னீசனே
இது என்ன புது உலகம் என்னீசனே
இங்கே நான் என் செய்வேன் என்னீசனே
என்ன அன்பான மனைவியை நான் இழந்தேனோ
என் பிள்ளை முகம் மீண்டும் நான் காண்பேனோ
நான் தோள் சாய்ந்த தந்தை இன்றி இனி என்ன செய்வேனோ
மடி சாய்ந்த தாயும் இன்றி உடல்
தாண்டி சென்றேனோ
அன்பே சிவமே
அன்பே
சிவமே
இனி நான் என்ன
உடல் அட்டுற உயிரோ
இனி நான் என்ன விழி அட்டுற ஓளியோ
இது என்ன புது
உலகம் என்னீசனே இங்கே நான் என் செய்வேன் என்னீசனே
அபலை செல்வங்கள் கல்வி கண் திறக்க இனி என்ன செய்வார்களோ
பேதை மனிதர்கள் என்னை எதிர்ப்பார் பார்களோ
சிவனே
என் சிவமே
என்
பாதி வாழ்வில் ஆவி ஆனேனே
சிவனே உன் மகனே
என் வாழ்வை துரந்து ஜோதி ஆனேனே
சுவாசிக்கும் போதே
அன்பைத் தேடு பிதி முடிந்த பின்னே
மனிதனும் கூடு
அன்பே சிவமே
இனி நான் என்ன உடல் அட்ற உயிரோ
இனி நான் என்ன விழி அட்ற ஒளியோ
இது என்ன புது
உலகம் என்னீசனே
என் என்றே ஓ என்னுடன் இருக்குமே
ஒன்னுச் சொல்லி உடல்ணர் இனி உடல்ின்னும்
அன்பே சிவமே,
அன்பே சிவமே
இனி நான் என்ன
உடலட்ட உயிரோ,
இனி நான் என்ன விழியட்ட ஒளியோ