ஏய் பெண்ணே என் காதல் சிதுராமல் உன்னால் காட்டுத் தீயாய் மாறும் உன்னைத் தேடும்நீ போகும் இடமெல்லாம் ஒரு சாரல் போல் தூவிச்சின்றேன் நானும் தினம் தோறும்அலைப்போல அடிக்காதே சிலைப்போல சிரிக்காதேஇனிதானே வலி நீயே சலிக்காமல் சிரிக்காதேஏய் பெண்ணே என் காதல் சிதுராமல் உன்னால் காட்டுத் தீயாய் மாறும்தினம் தோறும்நீ போகும் இடமெல்லாம் ஒரு சாரல் போல தூடிச் சென்று நானும்தினம் தோறும்இனிதானே வலி நீ சிரிக்காதேஇனிதானே வலி நீ சிரிக்காதே