ஏ!
பெண்ணே
என் முன்னே
வந்தாலென்ன,
தந்தாலென்ன
ஏ! பெண்ணே என் முன்னே
வந்தாலென்ன,
தந்தாலென்ன
சொல்லாத சோகங்கள் எங்கேயோ போகிறதே
உன்னாலே தானடி
இல்லாத இன்பங்கள் நெஞ்சோடு சேர்கிறதே என்னோடு தானடி
உன்னோடு
தான் உயிர் சேருதே அன்னையே கண்ட குழந்தையாய்
கண்ணோடு தான் நிறம் போகுமே அன்பே நீ என்னை நீங்கவே
இன்னொரு பெண்ணோடு
இல்லாத எண்ணங்கள் உன்னோடு தான் தோன்றதே
மண்ணோடு வீண்டாலும் விண்ணோடு
சேர்ந்தாலும் நெஞ்சோடு நீயடி
உன் வாசம் வந்தால் இங்கு பூக்களும் பூக்குதே
சந்தோஷம் என்றால் என்ன
உன்னாலே உனக்கே
சந்தோஷம் என்றால் என்ன உனக்கே
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật