கோவிந்தன் அருள்மே உன் திருவேங்கடம் வந்து
உலவிடும் அடியார்க்கு நலம் ஓங்கிடும்
கோவிந்தன் அருள்மே உன் திருவேங்கடம் வந்து
உலவிடும் அடியார்க்கு
நலம் ஓங்கிடும்
கோவிந்தன் அருள்மே உன் திருவேங்கடம்
நாடி
வருபவர் கூட்டம் கடலானது
மாலவன் மாயோன் மலர்பதம் நாடி
வருபவர் கூட்டம் கடலானது
கால ஒரு நன்மை தருவதில் என்றும்
வேங்கடம் தானே முதலானது
திரு வேங்கடம் தானே முதலானது
கோவிந்தன் அருள்மே உன் திருவேங்கடம் வந்து
புலவிடும் அடியார்க்கு நலம் போங்கிடும்
நீண்டிடம் எழு மலை நிழல் சேர்ந்தால் நினைப்பவை எல்லாம் நிறைவேறிடும்
எல்லாம் நிறைவேறிடும்
நீண்டிடும் ஏழு மலை நிழல் சேர்ந்தால்
நினைப்பவை எல்லாம் நிறைவேறிடும்
தோன்றிடும் தெய்வம் உணையனை நம்பி
தோன்றிடும் தெய்வம் உணையனை நம்பி
அமைந்தது இங்கே நமக்காகவே
ஓவிந்த நருள்மே உன் திருவேங்கடம்
வந்து
குலவிடும் அடியார்க்கு நலம் ஓங்கிடும்
ஓவிந்த நருள்மே உன் திருவேங்கடம்