எனையாளும் ஒரு தெய்வம் நீதானையா
துயர் னேர்ந்த போதும் துணை நீதானையா
எனையாளும் ஒரு தெய்வம் நீதானையா
துயர் நேர்ந்த போதும் துணை நீதானையா
சரணங்கள் தினம் பாட வருவாய்யா
எனைக் காக்கும் ஒரு தெய்வம் நீதானையா
சரணங்கள் தினம் பாட வருவாய் ஐயா
எனைக் காக்கும் ஒரு தெய்வம் நீதான் ஐயா
எனை ஆளும் ஒரு தெய்வம் நீதான் ஐயா
உயர் நேந்த போதும் துணை நீதான் ஐயா
சரணம் தினம் வெளித்தால்
துயர் கடக்க உள்ளே நினைத்தால்
வரும் துயரம் பறந்தோடும் உன்னாலே
கஷ்டம் வரும்போதும் அது கண்ணீர் தரும்போதும்
யமைக் காக்க மணிகண்டன் வருவானே
துலசி மணி மாலை நானும் அணிந்தேன் ஐயா
தீராத வினை எல்லாம் தீர்த்தாய் ஐயா
துலசி மணி மாலை நானும் அணிந்தேன் ஐயா
தீராத வினை எல்லாம் தீர்த்தாய் ஐயா
உணை நாடி படி ஏறி என்னை என் முகத்தை காண வந்தேன்
ஐயப்பா
எனை ஆளும் ஒரு தெய்வம் நீதான் ஐயா
உயர்நீர்ந்த போதும் துணை நீதான் ஐயா
உன் பக்தர் பலகோடி நான் வந்தேன் உணை நாடி
எனைக் காக்க நீ ஓடி வருவாயே
பம்பானதி முழுக என் பாவம் கரைந்தோடும்
உனைப் பார்க்க எனை
நீயும் அழைத்தாயே
உனைத் தொழுதால் என் வாழ்க்கை செழிக்கும் ஐயா
வழி காட்டும் என் தெய்வம் நீதான் ஐயா
வந்து உனை நினைக்கும் நீ ஜோதியாக காட்சித் தருவாயே
எனையாளும் ஒரு தெய்வம் நீதான் ஐயா
உயர்நீர்ந்த போதும் துணை நீதான் ஐயா
எனையாளும் ஒரு தெய்வம் நீதான் ஐயா
உயர்நீர்ந்த போதும் துணை நீதான் ஐயா
சரணங்கள் தினம் பாட வருவாய் ஐயா
எனைக்காக்கும் ஒரு தெய்வம் நீதான் ஐயா
சரணங்கள் தினம் பாட வருவாய் ஐயா
எனைக்காக்கும் ஒரு தெய்வம் நீதான் ஐயா
ஐயா எனைக்காக்கும் ஒரு தெய்வம் நீதான் ஐயா
உயர்நீர்ந்த போதும் துணை நீதான் ஐயா