எல்லோருக்கும் வந்திருக்கிறார்
எல்லோருக்கும் வந்தது நல்ல தினம்
என்றென்னிட்டான்
பாடுது பாடுது ஏழைமனம்
பாட்டிடுத்தேன் ராகாயம்மா
கேத்துக்கம்மா ....காதூரம்மா
எனக்கது சந்தோஷமே எல்லோருக்கும்
வந்தது வந்தது நல்ல தினம்
நல்ல தினம்
ஆயிரம் கண்ணுடையாள் காய் போயிலில் சிறையிருந்தான்
ஊசல்கள் தீந்த உடன் காய்வாசலில் காட்சித்தம்தான்
மேழங்கள் முழங்குது நாயணம் ஒலிக்குது
ஊரெங்கும் கேற்குதொ!
நான் தொழும் அம்மனை பார்க்கையில்
கண்களில் ஏற்றுளிப் பூக்குதது?
ஊர்சூர்ட்டிடும் பூமாளையை
அம்மன் கோழ்களிலே சிங்கு வீட்டி இருக்கு
நான் சூட்டிடும் பாமாலையை
அது எங்க இங்க நின்றாலும் பாத்திருக்கு
கும்மழம் போடுது ஊரு சனம்
செம்மாங்கு பாடுது ஏழைமனம்
அடி உள்ளூர எல்லோருக்கும் சந்தோஷம்
எல்லோருக்கும்
வந்தது வந்தது நல்ல தினம்
நல்ல தினம்
நாம் ஒரு பொம்மையைப் போ
தாய் நூர் கொண்டு ஆட்டுகிறாள்
ஆசையில் ஆட விட்டு
தாய் வேடிக்கை காட்டுகிறாள்
அழுதவர் சிறிப்படு
சிறிப்பவர் அழுவது
வெடிப்படி நடக்குதடி
மூடியது திறக்குது
திறந்தது மூடுது
இது என்றும் ஈயர் கையடி
நீ கேட்பதை நாம் கேட்பதை
அசாமிகள் பூமியில் கொடுப்பதில்லை
யாராருக்கு என்னென்னவோ
அதை சாமிகள் கொடுத்திடும் புரைப்பதில்லை
எல்லோரும் ஆட ணும் மேலன் கொட்டி
என்னோடு பாடணும் தாளம் தட்டி
அடி உள் அிள்ளூர எல்லோருக்கும் சந்தோஷம்
எல்லோருக்கும்
வந்தது வந்தது நல்ல தினம்
நல்ல தினம்
என்றெண்ணித்தான்
பாழுது பாழுது ஏழை மனம்
ஏழை மனம்
பாட்டு எடுத்தேன் ராக்காயம்மா
கேட்டுக்கம்மா காலோரமா
எனக்கது சந்தோஷமே
எல்லோருக்கும்
வந்தது வந்தது நல்ல தினம்
நல்ல தினம்
என்றெண்ணித்தான்
பாழுது பாழுது ஏழை மனம்
ஏழை மனம்