ஆரு படை வீடும் ஒன்று, அதிலும் ஒரு கடலும் உண்டு,
தோகை மையில் வேலன் என்று, பைந்த மிழில் பாக்கல் உண்டு,
வீராதி வீரமகன், வேலேந்தும் நீஸன் மகன்,
இவன் பெயரு ஆருமுகம் இவன் காவல்சோடியுகம்
வீராதி வீரமகன் வேலேந்தும் நீஸன் மகன்
இவன் பெயரு ஆருமுகம் இவன் காவல்சோடியுகம்
அரு படை வீடும் உன்று அதிலும் ஒரு கடலும் உண்டு
டோகை மயில் வேலனென்று வைந்த மிழில் பாக்கல் உண்டு
தேவாதி தேவருக்கும் ஜோதியரன் நீதானே
ஈரெழு லோகத்துக்கும் ஆதியுபங் நீதானே
மணிமாழை வேதத்திற்கு பாடுபொருள் நீதானே
பரப்பொருளின் ஆதத்திற்கு குழந்தை முகம் நீதானே
சூராதி சூரனுக்கும் இருபாதி உடல் கொடுத்தாய்
தீராத சாபத்திற்கும் இரு மூன்றும்
சூராதி சூரனுக்கும் இருப்பாதி உடல் கொடுத்தாய்
தீராத சாபத்திற்கும் இருமூன்று முகம் எடுத்தாய்
கைலாய தீபத்திற்கு ஞான உளி நீதானே
கைலாய தீபத்திற்கு ஞான உளி நீதானே
ஆறு படை வீடும் ஒன்று அதிலும் ஒரு கடலும் ஒன்று
தோகை மயில் வேலனின்று வைந்த மிழில் பாக்கல் உண்டு
நாமுகனை பூட்டி வைத்து ஆணவத்தை அடித்தவனே
ஆக்கும் தொழில் நீ எடுத்து மாற்றமதை கொடுத்தவனே
பேராசை மானிடரை மனம் மாற அழைப்பவனே
குன்று தோரும் தனித்து நின்று அரசாட்சி செய்பவனே
ஆராத காயத்திற்கு பஞ்சாம்ருதம் கொடுப்பவனே
காணாத காட்சியென தைமாதம் சிறிப்பவனே
ஆராத காயத்திற்கு பஞ்சாம்ருதம் கொடுப்பவனே
காணாத காட்சியென தைமாதம் சிறிப்பவனே
ஏழோசை மூச்சினிலே இசையாக இருப்பவனே
ஏழோசை மூச்சினிலே இசையாக இருப்பவனே
ஆறு படை வீடும் ஒன்று அதிலும் ஒரு கடலும் ஒன்று
தோகைமயில் வேலன் என்று பைந்த மிழில் பார்க்கல் ஒன்று
ஆறு படை வீடும் ஒன்று அதிலும் ஒரு கடலும் ஒன்று
தோகை மயில் வேலை நின்று
பைந்த மிழில் பாக்கல் உண்டு