ஆரு படை வீடும் ஒன்று, அதிலும் ஒரு கடலும் உண்டு,தோகை மையில் வேலன் என்று, பைந்த மிழில் பாக்கல் உண்டு,வீராதி வீரமகன், வேலேந்தும் நீஸன் மகன்,இவன் பெயரு ஆருமுகம் இவன் காவல்சோடியுகம்வீராதி வீரமகன் வேலேந்தும் நீஸன் மகன்இவன் பெயரு ஆருமுகம் இவன் காவல்சோடியுகம்அரு படை வீடும் உன்று அதிலும் ஒரு கடலும் உண்டுடோகை மயில் வேலனென்று வைந்த மிழில் பாக்கல் உண்டுதேவாதி தேவருக்கும் ஜோதியரன் நீதானேஈரெழு லோகத்துக்கும் ஆதியுபங் நீதானேமணிமாழை வேதத்திற்கு பாடுபொருள் நீதானேபரப்பொருளின் ஆதத்திற்கு குழந்தை முகம் நீதானேசூராதி சூரனுக்கும் இருபாதி உடல் கொடுத்தாய்தீராத சாபத்திற்கும் இரு மூன்றும்சூராதி சூரனுக்கும் இருப்பாதி உடல் கொடுத்தாய்தீராத சாபத்திற்கும் இருமூன்று முகம் எடுத்தாய்கைலாய தீபத்திற்கு ஞான உளி நீதானேகைலாய தீபத்திற்கு ஞான உளி நீதானேஆறு படை வீடும் ஒன்று அதிலும் ஒரு கடலும் ஒன்றுதோகை மயில் வேலனின்று வைந்த மிழில் பாக்கல் உண்டுநாமுகனை பூட்டி வைத்து ஆணவத்தை அடித்தவனேஆக்கும் தொழில் நீ எடுத்து மாற்றமதை கொடுத்தவனேபேராசை மானிடரை மனம் மாற அழைப்பவனேகுன்று தோரும் தனித்து நின்று அரசாட்சி செய்பவனேஆராத காயத்திற்கு பஞ்சாம்ருதம் கொடுப்பவனேகாணாத காட்சியென தைமாதம் சிறிப்பவனேஆராத காயத்திற்கு பஞ்சாம்ருதம் கொடுப்பவனேகாணாத காட்சியென தைமாதம் சிறிப்பவனேஏழோசை மூச்சினிலே இசையாக இருப்பவனேஏழோசை மூச்சினிலே இசையாக இருப்பவனேஆறு படை வீடும் ஒன்று அதிலும் ஒரு கடலும் ஒன்றுதோகைமயில் வேலன் என்று பைந்த மிழில் பார்க்கல் ஒன்றுஆறு படை வீடும் ஒன்று அதிலும் ஒரு கடலும் ஒன்றுதோகை மயில் வேலை நின்றுபைந்த மிழில் பாக்கல் உண்டு