ĐĂNG NHẬP BẰNG MÃ QR Sử dụng ứng dụng NCT để quét mã QR Hướng dẫn quét mã
HOẶC Đăng nhập bằng mật khẩu
Vui lòng chọn “Xác nhận” trên ứng dụng NCT của bạn để hoàn thành việc đăng nhập
  • 1. Mở ứng dụng NCT
  • 2. Đăng nhập tài khoản NCT
  • 3. Chọn biểu tượng mã QR ở phía trên góc phải
  • 4. Tiến hành quét mã QR
Tiếp tục đăng nhập bằng mã QR
*Bạn đang ở web phiên bản desktop. Quay lại phiên bản dành cho mobilex
Vui lòng đăng nhập trước khi thêm vào playlist!
Thêm bài hát vào playlist thành công

Thêm bài hát này vào danh sách Playlist

Bài hát appar do ca sĩ thuộc thể loại Au My Khac. Tìm loi bai hat appar - ngay trên Nhaccuatui. Nghe bài hát Appar chất lượng cao 320 kbps lossless miễn phí.
Ca khúc Appar do ca sĩ Đang Cập Nhật thể hiện, thuộc thể loại Âu Mỹ khác. Các bạn có thể nghe, download (tải nhạc) bài hát appar mp3, playlist/album, MV/Video appar miễn phí tại NhacCuaTui.com.

Lời bài hát: Appar

Lời đăng bởi: 86_15635588878_1671185229650

அப்பர்
சமய வெளியின் ஒரு பேராளுமையை
செய்வப் பறப்பின் ஒரு பேராண்மையை
கட்டி உறைக்கவருக்கும் இக்கட்டுறை
ஆத்திகம்
நாத்திகம்
என்ன இரண்டு தத்துவ தளங்களிலும்
மெல்லிய அலைகளை எழுப்பி அடங்கலாம்
ஆனால்
எனது நோக்கம்
அலைகளை எழுப்புவது அன்று
நிண்டுகிடக்கும் தமிழின் நெடுங்கணக்கில்
அழிக்க முடியாத ஒரு காலத்தின் கழிக்க முடியாத கவியாளன் என்று
ஒரு ஆத்திகப் பெரியவரை நினைத்து
என் நெஞ்சு விம்மி விம்மி விரிவதால்
இக்கட்டுறை விளையலாயிற்று
ஆயிரத்து முன்னூர் ஆண்டுகள்க்கும் உற்பட்டவர்
என்று விடைத்த வினாவை யவரும் எழிதில் வீசிவிடலாம்
நூற்று ஆண்டுகளாய் நிகழாத மாற்றம் கடந்த
நூர் ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது
பூமி மாறத்தான் மாறுகிறது.
சுரட்சி இல்லாவிடில் பூமியில் மாற்றமில்லை என்பது வெங்கானம்.
மாற்றமில்லாவிடில் பூமிக்குச் சுரட்சி இல்லை என்பது வெங்கானம்.
த்ரைக்கோடர் X என்ற கண்டுபிடிப்பு
மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால்
உங்கள் தேகத்தை உங்கள் கைபேசியோடு இணைத்துக்
கொள்ளும் தொழில் நுற்பம் வந்துவிடும்.
உடலின் செயல்வாட்டை
அது நொடிக்கு நொடி அறிவித்துக் கொண்டு இருக்கும்.
இன்னொரு மென்பொருள் உடர் குறைவாட்டுக்கான மருந்தை
பால் நினைந்துவிட்டும் தாயிருந்தால் பரிந்துவிட்டும்.
மருத்துவமனைகள் மெல்லமெல்ல தங்கள்
மேலான்மையின் மேலாதிக்கத்தை இழந்துவிடும்.
2049 எல்லாம் பெற்றோல் யுகம் ஒரு முடிவுக்கு
வந்துவிடும் என்று கணிக்கப்படுகிறது.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஐயிரோப்பாவை
விட்டு மதம் வெளியேறிவிடும் என்று நம்பப்படுகிறது.
நிலாவில் நிறுவப்படவருக்கும் ஒரு தொலைநோக்கி
ஒட்டுமொத்த போபியைத் தன் கண்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்
என்று கருத்தப்படுகிறது.
தண்ணீரட்டர விவசாயம்,
திருமணமட்டர தாம்பத்தியம்,
தந்தையட்டரப் பிள்ளைகள்,
சொத்துரிவையட்டரசமோகம்,
சொந்தமட்டர மனிதர்கள் என்ற வெளிகளைத் தேடி
தன் பொடி நடையை சற்றே விறைவு செய்திருக்கிறது மோமி.
இப்படி மாறிக்கொண்டு இருக்கும் தொழில் உட்பயுகத்திற்குப்
பொருந்துமாறு அப்பரடிகள் சொல்லும் நீதியாது.
உலகமெல்லாம் தானாகவும் தான் மட்டுமே உலகமாகவும் வாழத் தலைப்படும்
ஒரு துயிப்புத் தலைமுறை அப்பரபிருவானிடமிருந்து ஓதி உயியும் சேதியாது
பசியும் ஆசையும்தாம் மனிதகுலத்தை முன்னெடுத்தோடும் சக்கரங்கள்.
இந்த
இரண்டையும் ஒரு காலத்தில் கடந்து விட்டாலும் மனம்
என்னும் நுன்புருடை மனிதையினம் கடப்பது கடிது.
அதைக் கடந்து செல்லும் கருவியாக அப்பர்
போன்றவர்களின் நுட்பத்துணை தேவைப்படும்.
அதற்கு ஒரு புரிதல் வேண்டும்.
ஒரு வரட்டு பத்திகொண்டு மாசில் வீனையில்,
மாலை மதியத்தில்,
வீசு தென்றலில்,
வீங்கிழ வீனிலில்,
ஈசன் காட்டும் எனகடி நிழலைத் தேடித் தேடிப் பைத்தியமாவதோ,
ஒரு முரட்டு பகுத்தரிவுக்கொண்டு
திருப்பூன்துருத்தியில் ஒரு பிராவணச் சிறுவனுக்கு
சிவுகை சுமந்த வருடாசரம வாடிக்கையாளன் தானே என்று வசை வீசுவதோ,
அப்பர் வுருமானின் நீண்டனெடுந்துண்டுக்குந் தர்மilos செயபதாகாது.
நான் அறிந்தவரையில்,
தமிழ்ப் பறப்பின் மூதல் திரும்ப் போறாளி அப்பர்
ஆண்ட மீதோ,
ஆள்கிற மீதோ,
போலவர்பரம்பரையில்,
வாசகம் எளுதி ஆசகம் தேடுபவர் வாசகம் எளுதி ஆசகம் தேடுபவர் ப inhibitோ?
என்ற கோணாத கொழுகையோடு 81 ஆண்டுகள் வாழ்ந்து முடித்த துர வரசர் அப்பர்
அவர் ஒரு இறைப்பாடகர் என்பதும் சமண எதிர்ப்பாளர் என்பதும்
காலத்தால் விளைந்த கருத்தாக்கம்
ஆனால் அந்த இரண்டுக்குமாய் அவருக்கு
வாய்த்த கைக்கெருவி தமிழ் என்ற உயிர் ஊடகம்
ஏழாம் மூற்றாண்டில் அப்பர் போன்றவர்களின்
கவன் கல்லிலிருந்து புறப்பட்ட தமிழ்தான்
21 ஆம் மூற்றாண்டின் இனையதளம் வரை வந்து விழுந்திருக்கறது.
அலகில் கலைத்துறை தழைப்ப,
அருந்தவத்தோர் நிறிவாழ,
உலகில் வரும் இருள் நீக்கி,
உளிவிழங்கு கதறு போல
அந்த வெளாளன் மகன்
தோன்றினான் என்ற செக்குழரின் சித்திரத்தில்
இருள் நீக்கி எந்தச் சொல்லாட்சியை மட்டும்
இரவு பகலாய் என்னிக்கிடந்தேன்.
எந்த இருள் நீக்ȕினார்?
மருள் நீக்கியார் என்று இயற்பயிற்போண்டவருக்கு
பொன்னவருக்கு இருள் நிக்கியார் என்ற தொழிர்ப் பெயர் தோன்றியது ஏன்
தமிழ் மீது படர்ந்த வடமொழி இருள்
செய்வத்தின் மீது படிந்ததாக கருதப்பட்ட சமண இருள்
சமூகத்தின் மீது படிந்த சாதிய இருள்
இந்த மூ விருள் கிழிக்க தன்னையே சுடராய் கொளுத்திக் கொண்டது தான்
அப்பர் பெருமானின் பெருவாழ்வு
அவர் இருள் என்று கருதிய பொருள்களின் மீதும்
இருளருக்கும் கொடரி என்று அவர் கருதிய இறை நம்பிக்க மீதும்
புண்மைகளுக்கு எதிராக அவர் கைக்கொண்ட போர் முறையின் மீதும்
காலந்தோரும் கருத்து வேறுவாடுகள் தோன்றலாம்
ஆனால் அவர்தம் அராத தவத்தை,
விடாத தொண்டினை,
கெடாத நம்பிக்கையை,
தொடாத துய்ப்பை,
விழாத வீரத்தை,
அழாத ஆண்மையை, அயூருவதற்கு அகச்சான்ற எதுமில்லை
அவர் உமிழ்நீரில் பட்டுத் தெரித்து வந்ததே பதிஹத் தமிழ்
அடிபுதை அரணமற்ற அவர் வெரும் பாதங்களின் கீழ்
கடந்து களிந்த நிலம் தான் தமிழ்நாடு
அப்பருக்கு முன்னும் அப்பருக்கு பின்னும்
துய்ய துரவுக்கான மெய் அளவுகோல் தான்
அவர் வாழ்ந்து முடித்த வாழ்வு
அவமானம் சகித்தல் மெய்வருத்தம் பொருத்தல்
என்ற பொதுவாழ்வுக்கான உலக நெரி தான்
அவர் பட்டபாடு விட்டபாடம் அப்பரின் தோற்றமே அன்பின் பெரிஞ்சித்தரபாகம்
இடையரா பேரன்பும் மழைவாரும் இருவிழியும் உழவாரத்தின்
படையரா
திருக்கரமும் சிவபருமான் திருவடிக்கே பதிந்த நெஞ்சும்
நடையரா பெருந்துரவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானம் பாடல்
தொடையரா செவ்வாயும் சுவவேட
பொரிவழகும் உண்டவர் அப்பர்
நம்பியாண்டார் நம்பியின் கூற்றுப்படி
திருநுன்ற செம்மையே செம்மையா கொண்ட திருடாவுக் கரையர்
வெரும் பதிஹம்பாடி பறவிப்போன பரவசப்பாவலர் அல்லர்
சைவ நெரி என்ற கருத்தாடல் வாயிலாய்
தன் சமகாலத்தை நுமிர்த்த நினைத்த சமூகப் போராளி என்றулல் தான்
அவர் நாயன்மார்களின் நாயகராகராண்ட்.
தமிழ் மீட்பு
சைவ மீட்பு சமூக மீட்பு எந்த மூன்று பெரும்பணிகளுக்கே
தம் வாழ்க்கையை வார்த்துக் கொடுத்தவர் அப்பர்.
வடமுழிக்கு நடைபாவாடை விரித்தது
பல்லவர் காலத்து காசுக்குடி பட்டையமும்
தண்டந்தோட்ட பட்டையமும் வடமுழியில் இழுதப்பட்டன
கைலாய நாதர் ஆளைய கல்விட்டிலும்
வடமுழியே கல்வச்சியது
மகேந்தர பல்லவன் நானையத்தில்
கதாச்சித்ரா என்ற வடமுழியே காணப்பட்டது
நரசிம்பப் பல்லவன் காலத்து நானையங்களிலும்
ச்ரீபரன் ச்ரீரிதி என்றே பொரிக்கப்பட்டர
சத்துருமல்லன் மத்தவலாசன்
குணாபரன்
விசித்திரசித்தன் என்று
வடமுழி பட்டங்கள் சூழ வலம் வந்தான் நரசிம்பப் பல்லவன்
லோக விபாகம்,
அவந்தி சுந்தரி கதா,
காவிய தர்ஷன் என்பனவெல்லாம் பல்லவர் காலத்து பணுவல்கள் எணில்
மன்னன் மகேந்தரவர்மன் எழுதிய நூலும் மத்தவலாசப்
பரகசனம் என்றே தனக்கு வடமுழியில் தலைச் சூடியது
தமிழ் விழங்கா நாடு என்று இலக்கணப்
புலவர்களால் குறுக்கப்பட்ட பல்லவ அரசு
கன் ஆட்சி முழியாக வடமுழியை வீற்றிருக்க வைத்து வெளியேற்றியது தமிழை
அரசால் அகதியாக்கப்பட்ட தமிழுக்கு ஆலையங்களில்
அதிகாரபிடம் அமைத்துக் கொடுத்தவர்கள் நாயன்மார்கள்
அதற்கு முடிசூட்டியவர் அப்பர்
தமிழை மீட்டு எடுப்பது நாயன்மார்களின் முதல் நோக்கம் அன்று
மொழியவனைக் காப்பாற்றுக்குட்ட கடல்
ஆள்ந்தவன் முத்துக்கொள்ளோடு வெளிவந்த கதையாய்
சமணத்திலிருந்து செய்வத்தை மீட்கப்போன சமயகூரவர்கள்
தமிழோடு வெளிவந்தது தமிழ் மண் செய்த தவப்பயர்
வாழ்வே வழிபாடு
வழிபாட்டு மொழி தமிழ் என்ற குறிக்கோளால்
சிவனை வழிபட்டோர் செந்தமிழையும் வழிபட்டார்
செந்தமிழை வழிபட்டோர் சிவனிடம் முறையிட்டார்
தமிழே வழிபாட்டு மொழியாக்கப்பட்டது
அப்பன் நீ அம்மை நீ
அய்யனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒன்பொருளும் நீ
ஒருகுளமும் சுற்றமும் ஒரு ஊரும் நீ
துயிப்பனவும் உயிப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சத்து உறப்பிப்பாய் நீ
இப்பொன்னி இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூருந்த செல்வன் நீயே
என்று எதுகையும் மோனையும் இசையும் நயமும்
உயிரைச் சுண்டி விளையாடும் சொல்லாட்சியும்
படிந்து படிந்து குளிருந்து குளிருந்து
தெளிந்து தெளிந்து நிற்கும் இத்திருத்தாண்டகத்தை
வாய்விட்டு வாசித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்ல மாட்டேன்
பக்தியாளன் இதில் சிவம் காண்பான்
பகுத்தரிவாளன் தமிழ் காண்பான்
உருதிப்பொருள் என்று கருதப்படும் இறைவனை உரவுப்பொருளாக
தரைக்கு இழுக்கும் உரமும் வரமும் பற்றட்டவருக்கே பாலிக்கும்
இப்படி ஓதும் தமிழ் கொண்டு வேதம்
செய்தவர் அப்பர் வருமான்
அரசும் அரசு
சார்ந்தவைகளும் வடமுழியின் பிடியில்
இருக்க மண்ணையும் மண் சார்ந்த மக்களையும்
வடமுழியின்று மீட்டுடுத்து அடுத்துடுத்த
ரூற்றாண்டுகளுக்கு தமிழ் கடத்தியவர்
அந்த வெண்ணீரு சண்ணித்த மேனியர்
இரண்டாவது செய்வ மீட்பு சமணத்துக்கு எதிரான போரில்
அப்பரும் சம்பந்தருமே கலப் போராளிகளாய் காடக் கிடைக்கிறார்கள்.
மகேந்திர வருமன் ஆட்சியின் முற்பகுதியில் சமணமே அரசமதமாய் கோரோச்சியது
குணபரன் என்ற பெயரில் அரசனே சமணமாய் இருந்தான்.
தமிழ் சமுதாயத்தின் மீது சமணம் சம்மணங்காலிட்டு அமர்ந்திருந்த காலமது
மொழிக்கும் இனத்திருக்கும் சமணம் செய்தது ஒன்று தள்ளத்தக்கதன்று
சமணப் பள்ளிகளில் ஊட்டப்பட்ட கல்வியில் இருந்துதான்
பள்ளி என்ற சொல்லாட்சியை பின்னாளில் கரண் வாங்கப்பட்டது.
தமிழர் வாழ்விகளின் மறுகருத்தாக்கத்திற்கு சமணம் தந்த கொடையை
வரலாறு வழித்து எறிந்து விட முடியாது ஆனால்
செய்வத்தின் மீதும் வயணவத்தின் மீதும்
அது செலுத்திய வல்லான்மையை செய்வத் திருக்குளம் செய்துகொள்ளவில்லை.
சிவபருமான்,
திருமால் என்ற கருத்திகள்களையும்
ஆளைங்கள் என்ற நிறுவனங்களையும்
கட்டிக் காப்பதற்கு அன்பே சிவம் என்ற அருங்கொழ்கையை விட்டு
எல்லைதாண்டிய பயங்கரவாதத்திலும் இடுபட செய்வச் சாமியார்கள் தயங்கவில்லை.
அதில் அப்பர் வழியோ தனி வழி,
அன்பு வழி,
சமணர்களை அவர் ஒருத்து புஹல்வரவில்லை,
ஒருத்து புஹல் வெற்றார்.
புரச்சமயம் என்று சமணத்தைப் புறந்தெள்ளுவதற்கு சைவப்
பெருங்கூட்டம் முன் எடுத்து வைத்த வாதம் மிக நுற்பமானது.
சமணம் முன் வைத்த கொல்லாமை என்ற கொழ்கை
தமிழ் சமுதாயத்தின் மண் நிறிக்கு முறனானது என்று அது நுன்றி வாடியது.
வேட்டைக் கலாசாரத்தின் நிற்சியாக விளங்கிய தமிழினம்
தான் பெற்ற சிசுவை பாரு மயிர்க்குடுமி என்னை நீவி
சிறுமுகம் நோக்கிச் செல்கன விடுக்கும் போர்முறையை
வாழ்வின் சரிபாதி என்று கொண்டாடியது.
சங்கஹால மரபு புலன் நுகர்சிகளைப் போற்றிப் பாடியது.
மண்ணும் மண் சார்ந்த அழகியலோடு தன் வாழ்வை முடிந்து வைத்திருந்தது.
அது ஏற்கையோடு ஏய்ந்தது.
பூக்களின் மலர்ச்சி கொண்டே
பொழுது குறித்தது தமிழினம்.
சென்பகப் பூ மலர்ந்தால் அது விடிகாலை.
வாழை மலர்ந்தால் அது முன்னந்தி மாலை.
மல்லிகை மலர்ந்தால் அது பின்னந்தி மாலை.
இருவாட்சி மலர்ந்தாலோ,
நொச்சி உதுர்ந்தாலோ அது நள்ளிரவு என்று அழகியலோடு
வாழ்ந்த வாழ்வை சமணம் துரவுக் குழியில் தள்ளுகிறது
என்ற வாதத்தை நாயன்மார்கள் முன் வைத்தார்கள்.
ஆடையின்றி திரிதலும்,
அழுக்கோடு அலைதலும்,
தலைச்சிகை பரித்தலும்,
தர்க்கொலையில் முடிதலும்,
நூற்றாண்டுகளாய் வாழப்பட்ட தமிழர் வாழ்வுக்கு
எதிரானவை இந்த மிற்றொரு வாக்கத்தை முன்னுருத்தி,
பதிகம்பாடி மக்களோடு பறவினார்கள் பாவலர்களாகிய நாயன்மார்கள்.
கலைகள் புலன் நுகர்சியின் மாறுவேடங்கள் என்று கொண்ட
சவனர்கள் துய்ப்புக்கு எதிர்துருவத்திலிருந்து எங்கியப்போது,
கலையே வழிபாடு,
வழிபாடே கலை என்ற சித்தாந்தத்தை முன்முழிந்தது செய்வப் பேரியக்கம்.
எனவே இசையே தேவாரமாயிற்று.
தேவாரம் என்ற சொல் சோழமன்னர் காலத்தில்
வழிபாடு என்ற பொருளிலேயே வழங்கப்பட்டது.
ஆனால் அடியார்க்கு நல்லார் உறையின்படி அது வேறுபடுகிறது.
இசையின் இயங்கியலை முதல் நடை,
வாரம்,
கூடை,
சிறல் என்று நான்காகப் பகுக்கிறார் அடியார்க்கு நல்லார்.
மந்த நடையில் தாழ்ந்து செல்வது முதல் நடை என்றும்,
விறைந்த
நடையில் முடிகிச் செல்வது திரல் என்றும்,
சொல் உழுக்கம்,
இசை உழுக்கம்,
இயைந்த நடை,
வாரம் என்றும்,
சொற்செரிவோடும்,
இசைச்செரிவோடும்,
பின்னி நடப்பது கூடை என்றும்
அடியார்க்கு நல்லார் உரை வகைப்படுத்துகிறார்கள்.
இதில் இரண்டாம்வகையான வாரம் என்ற இசைவடிவமே
நாயன்மார்களின் நாவிர் கிடந்து நடனமாடி இருக்கிறது.
தே என்பது தெய்வத்தைக் குறிக்கும் ஓர் எழுத்தொரு முழி.
வாரம் என்பது இரண்டாம்வகை இசைப்பாடல்.
எனவே,
தேவத்துக்கான இசைப்பாடல் என்பதுதான்
தேவாரத்திற்கான பொருளாய் பொருந்துகிறது.
கலைக்கு எதிரான சமணர்களை கலைக்கறுவிகொண்டே
களம்கண்டு இருக்கிறார்கள் நாயன்மார்கள்.
வாழ்வில் துய்ப்பு ஒரு நிலை,
துரவு ஒரு நிலை,
துய்ப்பு ஈயல்பு,
துரவு என்பது துணிபு,
அது கட்டாயம் இல்லை என்ற கருத்தை
ஏழாமூர்த்து ஆண்ட தமிழ் சமுதாயம் இருகை நீட்டி வரவேற்றது.
செய்வத்தில் பிறந்து மருள் நீக்கியாராகி,
சமணம் புகுந்து தர்மசேனராகி,
மீண்டும் செய்வம் அடைந்து அப்பரான பெருமான்
பெற்ற பெருந்துயரும் உற்றமை வருத்தமும் வேறவரும் எதிருக்கொள்ளாதது.
நீட்டரையில் இட்டபின்னும்,
பார்ச்சோர்த்தில் ஞூட்டியபின்னும்,
கொலைக் கழித்தை ஏவியபின்னும்,
கல்லிர் பூட்டி கடலில் பாய்ச்சியபின்னும்,
அப்பர் வீர்தப்பி மீண்டு வந்தார் என்பது கதையோ வரலாரோ
எவ்வாராயினும் சிவனருள் கொண்டார் மரணத்தை வென்றார் என்ற கருத்தை
பெரும்பிம்பப்படுத்தும் செய்வப் பரப்புற
என்றே அதனைப் புரிந்துகொள்ளதேருக்குறது.
செய்வ மீட்புக்கு தன் உயிரையே படையம் வைத்து பயணம்
செய்த அறப்போராளி அப்பர் என்றே அகச்சான்று சொல்கிறது.
மூன்றாவது சமூக மீட்பு.
அப்பர் பெருமானின் அறப்போரினால் சமணத்தை
விட்டு மன்னன் வெளியேறினான் என்ற
போதிலும் சமூகத்தை விட்டு வருநாசரமம் வெளியேறவில்லை.
குடும்பம் குலமாகி,
குலம் சாதியாகி,
சாதி வருநாசரமப்பட்டு இறிக்கிடந்த சமூகத்தில்
சமத்துவம் காண செய்வ மருந்தே போதும் என்று நம்பினார்கள் நாயன்மார்கள்.
ஊருக்குள் உளிச்சத்தம் வெளித்தபோதும் எல்லையில் ஓயாத வாழ்ச்சத்தத்தால்
பல்லவர் பொருளாதாரம் பெரும்பாலும் பள்ளத்திலேயே கிடந்தது.
ஆயித உற்பத்திற்கு கத்திக்கானம் என்று வரிவிதித்த அரசு,
கீரை உற்பத்திற்கும் கூட கண்ணிக்கானம் என்று திறைகேட்டது.
சாதி எடுக்குகளும் சமூகபேதங்களும் கெட்டிப்பட்டுக் கிடந்த பல்லவராட்டில்
சாதிதாண்டிய சமத்துவத்தை சைவத்தால் கொண்டு வர முடியும் என்று
ஆலவாயன் மீது ஆனையாய் நம்பினார்கள் நாயன்மார்கள்.
சம்பந்தன் என்ற ஒரு பிராமணச்சிறுபிள்ளையின் காலில்
அப்பராகிய ஒரு வேளாளன் விழுந்து வணங்கியதை
பகுத்தரி உலகம் பாராட்டாது என்ற போதிலும்
அப்பூதியடிகள் என்ற பிராமணம் அப்பராகிய
வேளாளன் காலில் விழுந்து வணங்கியதை
போகுற போக்கில் புறந்தள்ளி விட முடியாது.
அவுரித்து தின்றுளலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவரன்றே ஆம் வணங்கும் கடவுளாரே என்பது அப்பர்தேவாரம்.
பசுவை உறித்து மாட்டிரைச்சு உண்ணும் புலையரும் கூட சிவபருமான் மீது அன்பு
போண்டு இருந்தால் அவரையும் இறைவனாய் எண்ணி வணங்குவோம் என்பது கருத்து
சைவத்திருமருந்து
மோலம் சாதியட்ட சமத்துவம்
காண்போம் என்பது நாயன்மார் கண்ட சமூக நீதி.
அதே வேளையில் செருப்புத்தைக்கும் இனத்தான் ஒருவன்
பார்க்கடலில் பள்ளிகொண்ட பரந்தாவனுக்கு அன்பராயில்
அவனுக்கும் கடைத்தேற்றம் உண்டா என்ற கேள்விக்கு
விடையேறும் பிருமான் அடியாரிடம் விடையில்லை.
புலயரேனும் என்ற சொல்லாட்சியில் ஆளப்படும் உம்மை இழிவிச்சிறப்பும்மை
ஆயினும் அப்பர் நோக்கம் புலயனை இழிவு செய்வது அன்று அவனைக் கடைத்தேற்றுவதே.
ஒரு புலயனும் கைலாயம் ஏறி சிவகதி அடையும் ஒரே கருவி செய்வ
எணிதான் என்ற நாயன்மார்களின் நம்பிக்கை வருடாசரமத்தை வழித் தெரியவில்லை
என்ற போதிலும் அவர்தம் ஆழ்ந்த நம்பிக்கையை ஐயுறவியலாது.
ஊர் பழியைத் தம்மேல் இட்டுக்கொள்வது
பொதுவாழ்க்கைப் புரியுரின் பழுத்த பண்பாகம்.
பாலனாய் கழிந்த நாளும் பரிமலர் கோதை மார்தம் மேலனாய் கழிந்த நாளும்
மெலி ஓடு மூப்பு வந்து கோலனாய் கழிந்த
நாளும் குறிக்கோளிலாது கெட்டேன் என்ற பாடலில்
விழை செய்யும் இன்னொரு உயிரின் பழியைத் தன்மேல் இட்டுக்கொண்டு
தாண்டகம் பாடிய தலைவனுக்கு தலைவனங்கதே தோன்றுகிறது.
துயரங்களின்
வழியில்தான் உயரம் செல்ல முடியும் என்பதே அப்பர் வாழ்வு.
சிறு வயதில் தந்தை இறந்தார்.
அதே துயரத்தில் தாய் மறித்தார்.
தமக்கைக்கு நிச்சயமான மணமகன் களிப்பகையார் களத்தில் இறந்தார்.
அந்த ஆறா துயரத்தில் தமக்கையும் உயிருதுரக்க எத்தரித்தார்.
இறுதியில் மணம் ஆகாமலே இறுதிவரை விதவைக் கோலம் போண்டார்.
சிறுவன் மருள் நிக்கியார் சமணம் புகுந்தார்.
வடவைத்தி புகுந்தது போல் வயிற்றில் சூரை நோய் கண்டார்.
தமக்கையின் தாய் மடியிலும் சைவத்தின்
காலடியிலும் மீண்டோடி வந்து விழுந்தார்.
அங்கிருந்து துடங்குகிறது அவரது மிச்ச வாழ்வம் உச்ச வாழ்வம்.
வாழும் தலைமுறை வரித்துக் கொள்வதற்கு அப்பர் பெருவாழ்வில் ஒன்று உண்டு.
காலம் உன்மீது சம்மட்டி அடிக்கும்போதெல்லாம்
துரும்பாய் இருந்தால் துளைந்து போவாய்,
இரும்பாய் இருந்தால் ஆயுதமாவாய்.
மனத்தொண்டு,
முழித்தொண்டு, மெய்த்தொண்டு
என்ற முத்தொண்டுகளில் நிறைவெட்டவனை முழுத்தொண்டனாகரான்.
பேரன்பிலேயே திழைத்துக் கிடந்த மனத்தொண்டு,
நான்கு,
ஐந்து,
ஆராம் திருமுறைகளைப் பாடிப் பறவிய மொழித்தொண்டு,
வர்க்கடம் வந்துவிட்டுறைகாலை சம்மந்தரோடு இணைந்து
அன்பர் பசிதீர,
அன்னம்பாலித்த நெய்த்தொண்டு என்ற மூன்றும் கொண்டு
தமிழ்நாட்டு துரவுப்
பறப்பில் ஆகாயம் அழாவி நிற்கிறார் அப்பரபதுமான்.
உலகு,
உடல்,
உயிர் இந்த மூன்றுக்கும் ஆன தொடர்வு நிலை தேடலை மேச்சமயம்.
அந்த
தேடல் உணர்வு நிலையில் தொடங்குகிறது.
உணர்விலிருந்து, அறிவுக்கும் அறிவிலிருந்து,
ஞானத்திலிருந்து, விடுதலைக்கும் ஆன சத்திய
சோதனைதான் சமயம்.
அது கர்த்தரோ,
முத்தரோ,
அல்லாவோ,
சிவனோ,
வேறு யவனோ,
ஆயினும் அகத் தேடல் என்பது ஒன்றுதான்.
அந்த தேடலை தன் வாழ்வென்று தெரிவு செய்துகொண்டவர் அப்பர்.
ஐம்புளன்களும் தம்மைத் துரத்து வரச் செய்தல் ஒரு நிலை.
முன்னது வாழ்வின் முற்பகதி,
பின்னது வாழ்வின் பிற்பகதி.
இந்தத் தெளிவு தரும் திட்பத்தை அப்பரே அருளிப்போந்தார்.
அச்சத்திலிருந்து விடுதலைப் பிறுவது ஒன்றே,
ஒரு சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் ஆன உச்ச விடுதலை.
அச்சம் என்பது ஆசை,
அச்சம் என்பது பற்று,
அச்சம் என்பது பொய்மை,
அச்சம் என்பது அறியாமை.
அந்த அச்சத்திலிருந்து விடுதலைப்பட்ட முதல் குரலாக
அப்பர் வருமான் குரலை தமிழ்ப்பரப்பில் கேட்கிறது.
அவார்க்கும் குடியல்லோ,
நமனை அஞ்சோம்
என்பதும் அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை,
அஞ்ச வருவதும் இல்லை என்றதும்
மலையே வந்து விடினும் மனிதர்கள் நிலையினின்றும்
கலங்கப் பெருதிறேல் என்ற கூட்டுரும்
அச்சமற்ற சமூகத்தை வரித்துடுக்க,
தன்னையே உரித்துட்டுக்கொண்ட துரவியின் உன்னதத்தைக் காட்டுகின்றன,
இந்த இந்த என்ற நூற்றாண்டுதன் கிழைஞருக்கும்
ஏந்திறநூற்றாண்டு மணிதருக்கும்
பழுத்த வாழ்விலிருந்து வெடித்து வரும் சேதி
மாறாத போர்க்குணமும் பற்றற்றபற்றுருதியும் தான்
பதின்மூன்து ரூற்றாண்டுகளுக்கும் ஒர்ப்பட்ட என் முப்பாட்டன்
என் குருதி அணுக்களில் எழுதி அனுப்புவதும் இதுதான்
ஆதி மனிதனின் மறவணுக்கள்
பலணூரு ஆண்டுகளுக்கும்
பின்னும் நிஞ்ஞான மனிதனின் திசுத்களுக்குள் விணைப்பிடுவது மாதிரி
திருநீருகள் இழிந்த பிறகும் சிவசென்னங்கள் இழிந்த பிறகும்
உளவாரப்படை உடுங்கிய பிறகும் பற்றற்றபோர்க்குணம்
என்ற பேராண்மை தத்துவமாய் உலகளந்த அப்பர் ஓங்கி நிற்பார்
அப்படி ஒரு ஆளுமை அப்பர்

Đang tải...
Đang tải...
Đang tải...
Đang tải...