அன்பை காட்டும்
ஐயா நீயோ
அழுதா கண் துடைக்கும் அம்மா நீயோ
புல்லங்கைத் தூளியிலே சிறுகுழந்தை ஆனவனே
அமுதன் கொடுக்கும் ஐயப்பா நீயா
கண்களிலே நீரில்லையா
அழுகன் நம்பின தெய்வம் கை விடுமா
கப்பல் கவிரின்ற போது
ஐயப்பா காப்பாயப் போது
அன்பை காட்டும் ஐயா நீயோ
அழுதா கண் துடைக்கும் அம்மா நீயோ
கண் இல்லா மனிதர்க்கு கண்ணை கொடுத்தாய்
வாய் பேசா மனிதர்க்கு வார்த்தை கொடுத்தாய்
என் சின்ன இதயத்தில் வலியை வைத்தாய்
வலி மறக்கும் பழியை நீ மறைத்தே விட்டாய்
பறக்கும் சிட்டுக்கு வண்ணம் கொடுத்தாய்
உதவாமல் சுதனிரமாய் பறக்கவிட்டாய்
எல்லோருக்கும் பழி தனிலை ஒளியை வைத்தாய்
நன்மை மட்டும் இருட்டினில் தனியாய் விட்தாய்
மனசாந்தியைத் தரவில்லையே
எங்களுக்கும் தரும் நம்பிக்கை எனக்கு
அன்பை காட்டும் ஐயா நீயோ
அழுதா கண் துடைக்கும் அம்மா நீயோ
பாலில் கலக்காமல் பதம் இதக்குதப்பா
இப்பற்புத அதிசயம் நீயே ஐயப்பா
கறிசிராத் தோணியிலே நான் இருக்கினாப்பா
கய்கொடுக்கும் அறியரனே கெய்விடாதேய் அப்பா
அறியோநதிக்கு 108 கிளையே
சேரும் இடம் மட்டும் ஒரிடம் அது கடலே
கூதிக்கின்ற அறுவிக்கு வலியுண்டப்பா
சமுதரத்தில் சேர்ந்தாலே மிம்மதியப்பா
கடை இல்லாக் கண்ணீருக்கு கறையேதப்பா
இதைக் கடசெய்யப்பா
அண்பஈ காட்டும் ஐயா நீயோ
அயுதா கண் டுதைக்கும் அம்மா நீயோ
புல்லெங்கைத் தூளியிலே அதிகுழந்தையானவனே
அமுதம் கொடுக்கும் ஐயப்பா நீயோ
கண்களிலே நீரில்லையா
அழுக நம்பின தெய்வம் கை விடுமா
கப்பல் கவிழ்ஹின்ற போது
ஐயப்பா காப்பாயப் போது
அண்பை காட்டும் ஐயா நீயோ
அழுதா கண் துடைக்கும் அம்மா நீயோ
அனுக்ரதம் தாரும் ஐயப்பஸ்வாமி
ஆதரிப்பாய், ஐயப்பஸ்வாமி
அனுக்ரதம் தாரும் ஐயப்பஸ்வாமி
ஆதரிப்பாய், ஐயப்பஸ்வாமி