அன்பை காட்டும்ஐயா நீயோஅழுதா கண் துடைக்கும் அம்மா நீயோபுல்லங்கைத் தூளியிலே சிறுகுழந்தை ஆனவனேஅமுதன் கொடுக்கும் ஐயப்பா நீயாகண்களிலே நீரில்லையாஅழுகன் நம்பின தெய்வம் கை விடுமாகப்பல் கவிரின்ற போதுஐயப்பா காப்பாயப் போதுஅன்பை காட்டும் ஐயா நீயோஅழுதா கண் துடைக்கும் அம்மா நீயோகண் இல்லா மனிதர்க்கு கண்ணை கொடுத்தாய்வாய் பேசா மனிதர்க்கு வார்த்தை கொடுத்தாய்என் சின்ன இதயத்தில் வலியை வைத்தாய்வலி மறக்கும் பழியை நீ மறைத்தே விட்டாய்பறக்கும் சிட்டுக்கு வண்ணம் கொடுத்தாய்உதவாமல் சுதனிரமாய் பறக்கவிட்டாய்எல்லோருக்கும் பழி தனிலை ஒளியை வைத்தாய்நன்மை மட்டும் இருட்டினில் தனியாய் விட்தாய்மனசாந்தியைத் தரவில்லையேஎங்களுக்கும் தரும் நம்பிக்கை எனக்குஅன்பை காட்டும் ஐயா நீயோஅழுதா கண் துடைக்கும் அம்மா நீயோபாலில் கலக்காமல் பதம் இதக்குதப்பாஇப்பற்புத அதிசயம் நீயே ஐயப்பாகறிசிராத் தோணியிலே நான் இருக்கினாப்பாகய்கொடுக்கும் அறியரனே கெய்விடாதேய் அப்பாஅறியோநதிக்கு 108 கிளையேசேரும் இடம் மட்டும் ஒரிடம் அது கடலேகூதிக்கின்ற அறுவிக்கு வலியுண்டப்பாசமுதரத்தில் சேர்ந்தாலே மிம்மதியப்பாகடை இல்லாக் கண்ணீருக்கு கறையேதப்பாஇதைக் கடசெய்யப்பாஅண்பஈ காட்டும் ஐயா நீயோஅயுதா கண் டுதைக்கும் அம்மா நீயோபுல்லெங்கைத் தூளியிலே அதிகுழந்தையானவனேஅமுதம் கொடுக்கும் ஐயப்பா நீயோகண்களிலே நீரில்லையாஅழுக நம்பின தெய்வம் கை விடுமாகப்பல் கவிழ்ஹின்ற போதுஐயப்பா காப்பாயப் போதுஅண்பை காட்டும் ஐயா நீயோஅழுதா கண் துடைக்கும் அம்மா நீயோஅனுக்ரதம் தாரும் ஐயப்பஸ்வாமிஆதரிப்பாய், ஐயப்பஸ்வாமிஅனுக்ரதம் தாரும் ஐயப்பஸ்வாமிஆதரிப்பாய், ஐயப்பஸ்வாமி