ஓம்
மேல் மலையனோர் அம்கால பரமேஷ்வரி தாயே போற்றி
ஓம் லாப்பூர் தலம் மேகும் புல்லரா தேவியே போற்றி
ஓம் உத்தகலப் பீடம் வாழ் விமலா தேவியே போற்றி
ஓம் உஜ்யயினி மாங்கள்ய சண்டிகா தேவியே போற்றி
ஓம் நெப்பாலம் தனிலேக்கண்டகி சண்டி தேவியே போற்றி
ஓம் பவானி கூர்த்தளம் வாழும் அப்பர்னா தேவியே போற்றி
ஓம் கன்னாட் வாழ்ஜைய துர்கா தேவியே போற்றி
ஓம்..
அமர்நார் உபைதனிலே மகா மாய தேவி யே போற்றி
ஓம்..
பிரம்ம புத்ரா நதி ஓரம் காமா தேவி யே போற்றி
ஓம்..
தல்கத்தா வாழ் காளிகா தேவியே போற்றி
ஓம் காஞ்சி உரம் தலத்தினிலே தேவ கர்ப்பா தேவியே போற்றி
ஓம் போரிமா தலத் தினிலே காளி தேவியே போற்றி
ஓம் ஹொற அபர் ஹரி வாட்லம் மேவும் ஸ்விமலா தேவியே போற்றி
ஓம் குரு சேத்தரம் வாழ் சாவித்திரி தேவியே போற்றி
ஓம் நாஜமுந்திரிவாள் கூன்பூர் விஷ்வேஷி தேவியே போற்றி
ஓம் கோலாலம் பூர் மேவும் மஹாலக்ஷ்மி தேவியே போற்றி
ஓம் சட்காவங்காள தேசமதில் பவானிதாயே போற்றி
ஓம் மங்கதேசமதில் சிகார்க் கூச்சுருந்தா அண்ணையே போற்றி
ஓம்,
சுசீந்திரம் தலங்மேவும் நாராயணி தேவியே போற்றி
ஓம்,
ஹவுரா தலத்திநிலே காளிகா தேவியே போற்றி
ஒம் நர்மதா நதியோரம் வாள் சோனா தேவியே போற்றி
ஓம் நந்திபூர்தனிலே காளிகா தேவியே போற்றி
ஓம் பசுபதி நாத் பாக்மதி நதிக்கரை வாழ் மஹாமாயா தேவியே போற்றி
ஓம் திரிபுரா தலத்தினிலே திரிபுர சுந்தரி அண்ணையே போற்றி
ஓம் வங்காளம் ஆளும் பிராமரி தேவியே போற்றி
ஓம் பஞ்சசாகரம் தலத்தினிலே வாராகி அண்ணையே போற்றி
ஓம் வங்காள தேசமதில் ஹக்மத்பூர் மகீலா தேவியே போற்றி
ஓம் பரயாகைத் தலமதிலே ஸ்ரீலலிதா தேவியே போற்றி
ஓம் சோம்னா தலத்தினிலே சந்திரபாகா தேவி போற்றி
ஓம் மதுராப் பிரிந்த ஆவணம் வாழ் உமா தேவியே போற்றி
ஓம் உஜ்ஜய்னி வாழ் அவுனதி தேவியே போற்றி
ஓம் புஷ்கர் ராஜஸ்தான் தலத்தினிலே காயத்திரி தேவியே போற்றி
ஓம்
பாட்டணா எல்லையிலே பெர்வானந்தக் கீர் தேவியே போற்றி
ஓம் மானசரோவர் தலத்தினிலே தாக்ஷாயணி தேவியே போற்றி
ஓம் நேபாலம் ஆளும் உமா தேவியே போற்றி ஓம் ஜெயிசோர்
வங்காள தேசமதில் யசோரேஷ்வரி தேவியே போற்றி
ஓம் குளித்தலைவாள் குமாரி அன்னையே போற்றி
ஓம் சித்ரகூடம் தனிலே சிவானி தேவியே போற்றி
ஓம் நிலங்கைவாள் இன்ராசி தேவியே போற்றி
மகிஷாசுர மர்த்தினி ஏ போற்றி
ஓம் காசிமா நகர் வாழும்
விசாலாட்சிதா ஏ போற்றி
ஓம் வங்கதேச மதில் கபாலினி
தேவி ஏ போற்றி
ஓம் ஜைபூர் வைராட்வாள்
அம்டிகா தேவி ஏ போற்றி
ஓம் பாட்ணா தலம் மேவும்
ஹவுரா ஜைதுர்கா தேவி ஏ போற்றி ஓம்
அசாம் ஜயந்தியாமலை வாழும் ஜயந்தி அண்ணா ஏ போற்றி
ஓம் சந்கத் தமிழ் மேவும் திருவாணைக்கா
அகிலாந்தேஷ்வரி அண்ணா ஏ போற்றி ஓம்
சுவாலாமூக்கி சித்திதா தேவி ஏ போற்றி
ஓம் பஞ்சாப் நகரினிலே ஜலன் தர்வாள் திருபுர மாலினியே போற்றி
ஓம் ஸ்ரீ
சைலம் தனிலே பரம்மராம்பா அண்ணையே போற்றி
ஓம் ஸ்ரீ பர்வதம் தலத்தினிலே சுந்தரி தேவியே போற்றி
ஓம் திரு வேர் காடு தலத்தினிலே
டேவி கருமாரியே போற்றி ஓம் பெரிய பாலயம் வாழ்
ஓம் பரிய பாளயம் வாழ் பவானி தா ஏ就可以
ஓம் மான்காட் தலத்தினிலே காமாற்றி அண்ணர் எககலமே
ஓம் மாடம் பாக்கவாழ் தேணுகாம் வாழ் தா ஏகலமே
ஓம் கொல் ரூர் மேவும் உஅகாம்பிகை தா எககளே
ஓம் காவிரியின் கரையோரம் சமயபுரமாரியே போற்றி
ஓம் மாமதுரை மீனாட்சி அண்ணையே போற்றி
ஓம்
திருமுல்லை வாழ்பொடியிடை அம்மையே போற்றி
ஓம் மீஞ்சூரின் திருவுடை நாயகியே போற்றி
ஓம் திருவக்கி ஊர் தலத்தி நிலவடியுடை அண்ணையே போற்றி
ஓம் சேலந்து கோட்டையீ வாழ் கோட்டை மாறிதாயே போற்றி
ஓம் ஆனை மலை மाசானி அம்மையே போற்றி
ஓம் நங்க நல்லூர் ராஜ ராஜேஷ்வரிதாயே போற்றி
ஓம் முக்கடலின் சங்கமத்தில் மூக்குத்தி அம்மனே போற்றி
ஓம் புன்னை நல்லூர் தலத்தினிலே புன்னை மாறி அம்மனே போற்றி
ஓம் ரத்தின மங்களம் அரைகாசு அம்மனே போற்றி
ஓம் சத்திய மங்களம் பண்ணாரி அம்மனே போற்றி
ஓம் குட்லூர் அங்காளிதா ஏ போற்றி
ஓம் குலம்காக்கும் எகுலமைகளே தெரவுபதி அம்மனே போற்றி
ஓம் சோட்டாநிக்கரை பகவதி அம்மனே போற்றி
ஓம் செங்கனூர் தலத்தினிலே பகவதி அம்மையே போற்றி
ஓம் செங்கனூர் அங்கால பரமேஷ்வரியே போற்றி
ஓம் குலம் காக்கும் குலதெய்வம் பச்சை அம்மனே போற்றி
ஓம் ராமேஷ்வரம் பர்வதவர் தினிதாயே போற்றி
ஓம் குருவாரூர் கபமலாாம்பாழ் அள்ளமே போற்றி
ஓமிகை அள்ளமே போற்றி
ஓம் திருடுக் கடையூர்வாள் அபிராமி் அள்ளமே போற்றி
ஓம் குருவாளங்காடு மஹாக்காளிதேவி போற்றி
ஓம் திருகுற்றாலம் தனிலே பராஷக்தி அண்ணையே போற்றி
ஓம் பாபனாசம் வாழும் உலக நாயகி தாயே போற்றி
ஓம் திரு நல்வேலி தனிலே காந்திமதி அண்ணையே போற்றி
ஓம் திருவென் காடுதலம் வாழும் பிரம்மகித்யா தேவியே போற்றி
ஓம் திருவையாரு தர்ம சம்வர்த்தி நீ அண்ணையே போற்றி
ஓம் தேவிபட்டினம் மகி சாசுர மர்த்தி நீ அண்ணையே போற்றி
ஓம் படை வேடு அமர்ந்தவளே வேணுகாம் பாழ்த்தாயே போற்றி
ஓம் பேரா ஊர் தனிலே ஸ்ரீ காமாக்ஷி அண்மையே போற்றி
ஓம் திருவக்கரை வக்கரகாளி அண்ணையே போற்றி
ஓம் பூவனூர் தலம் வாழும் சாமுண்டீஷ்வரித்தாயே போற்றி
ஓம்
மேல் மருவத்தூர் அண்ணை ஆதிபரா சக்தியே போற்றி
ஓம் தொட்டியம் குளம் வாழும் மதுரகாளியம் அண்ணே போற்றி
ஓம் வலங்கை மான் தலத்தினிலே சீதலா தேவியே போற்றி
ஓம் நார் தாம் லை வாழும் எங்கள் மஹாமாறியம் அண்ணே போற்றி
ஓம் குலசேகர பட்டினம் வாழ்முத்தார் அம்மெனே போற்றி
ஓம் சிருவாச்சூர்தனிலே மதுரகாளி அண்ணே போற்றி
யம்மனே போற்றி ஓம்
காரைக் குடிதனிலே கொப்புடைய நாயகியே போற்றி ஓம்
தாய மங்களம் அருள்மிகு முத்துமாரி யம்மனே போற்றி ஓம்
புதுக் கோட்டைதனிலே வீர மாகாளியே போற்றி ஓம்
ஓம் வீரபாண்டித் தளம் மேவும் கவுமாரியே போற்றி
ஓம் மத்தூர் மகிச்சாசூர மர்த்தினி அண்ணையே போற்றி
ஓம் மதுக்கரைதனைலே செல்லாண்டி அம்மனே போற்றி
ஓம் கோயம் புத்தூர் தளம் மேவும் கோணி அம்மனே போற்றி
ஓம் கொடுங்கல் லூர் பகவதி தாயே போற்றி
ஓம் வெட்டு வானம் தனில் எல்லை அம்மனே போற்றி
ஓம் மைசூர் சாமுண்டீஸ்வரி அண்ணையே போற்றி
ஓம் கொல்லூர் மோகாம்பிகை தாயே போற்றி
பொசு பாது சேர்மா பாத்திராபிடுங்களே
ஓம் சேர்ந்த மங்களம் வாழ் தட்சின காளி அம்மனே போற்றி
ஓம் என் கனவிலும் நினைவிலும் வாழும்
ஆதிபரா சக்தி அன்னையே போற்றி போற்றி போற்றி
ஆதிபரா சக்தி அன்னையே போற்றி போற்றி போற்றி
Đang Cập Nhật
Đang Cập Nhật