அம்மா அம்மா வருவாயே
அன்பாய் முத்தம் தருவாயே
அம்மா உன்னைக் கண்டாலே
அழுகை ஓடிப் போய்விடுமே
பத்து மாதம் சுமந்தாயே
பாரில் என்னைப் பேற்றாயே
பத்தியெங்கள் காத்தாயே
என்னைப் பாடுப்பத்து வளர்த்தாயே
அழகு மிக்கச் சந்திரனை ஆகாயத்தில் காண்பித்தே
தமிழைக் கற்று தந்திடுவாய் தத்துபித்து பேசிடினும்
அமுதம் அமுதம் நின்றிடுவாய் அனைத்து முத்தம் தந்திடுவாய்
உன்னைப் போலே வளர்த்திடுவோம் உலகில் உண்டோ வேறொருவர்
என்னைக் காக்கும் அம்மாவே
எனக்கு தெய்வம் நீதானே
அம்மா வருவாயே
அன்பாய் முத்தம் தருவாயே
அம்மா உன்னைச் சந்தாலே
அழுகை ஓடிப் போய்விடுமே