அம்மா, அம்மா, அம்மா என்றே ஆயிரம் ஆண்டுகள் அழுது புரண்டாலும்
மகனே, அண்ணை வருவாளோ, உனக்கு ஒரு ஆருதம் சொல்வாளோ, அண்ணை வருவாளோ
முன்னை தவமிருந்து, உனை முன்னூரும்
நாட்டு மந்து, முன்னை தவமிருந்து, உனை முன்னூரும்
நாட்டு மந்து, உன்னை போலே உன்னை போத்தி வளர்த்திட்ட அண்ணை வருவாளோ
கொள்ளிடவும் வகையில்லை என்றே நீ குழுஞ்சிரையில் கலக்கம் பொள்ளாதே
கொள்ளிடவும் வகையில்லை என்றே நீ குழுஞ்சிரையில் கலக்கம் பொள்ளாதே
அள்ளிட அரிந்தி இல்லை என்றால் என்ன அன்பை சொரிவாய்
கண்ணீராலே நீராட்டு அன்னைத் தல்லை மழ்மேலே தாலாட்டு
கண்ணீராலே நீராட்டு அன்னைத் தல்லை மழ்மேலே தாலாட்டு
நெஞ்ச கணலால் நெருப்பினை மூட்டு
நீ உன் கடமையை நிலைனாட்டு
மகனே அன்னை வருவாளோ
உனக்குரு ஆருதம் சொல்வாளோ
அன்னை வருவாளோ