அலர்மேல் மங்காள்
தாயார் என்றே
வாழும் அன்னையே
அகில உலகையும்
காக்கும் தாயே
சரணம் சரணம் அன்னையே
அலர்மேல் மங்காள் தாயார் என்றே
வாழும் அன்னையே
மங்களரூபம் கொண்டே விளங்கிடும் சங்கீதப் பிரியை நீ என்றோ
குங்குமக் கோலத்தில் நல்லருள் கூறிடும்
லக்ஷ்மி தேவின் நீ என்றோ
சரணம் சரணம் அன்னையே
அலர்மேல் மங்காள் தாயார் என்றே வாழும் அன்னையே
தேவர்கள் கூட வணங்கிடும் தாயே
பூமகள் நீயே தேவியே
பீருமலை ஏறி
தேவனைத் தொழுது
உன்னையும் தொழுவோம் தேவியே
சரணம் சரணம் அன்னையே
சரணம் சரணம் அன்னையே
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật