Lời đăng bởi: 86_15635588878_1671185229650
உன் அழகுக்கு தாய் பொறுப்பு, அறிவுக்கு தமிழ் பொறுப்பு
உன் புகழுக்கு வாண் பொறுப்பு, பொறுமைக்கு மண் பொறுப்பு
உன் குணத்துக்கு பெண் பொறுப்பு, குறும்புக்கு வீரல் பொறுப்பு
உன் நிரத்துக்கு மலர் பொறுப்பு நெஞ்சுக்கு மலை பொறுப்பு
குரலுக்கு குயில் பொறுப்பு குழந்தைக்கி நான் பொறுப்பு
உயிரே உயிரே என் உலகம் உனது பொறுப்பு
உரவே உரவே உன் முதடு எனது பொறுப்பு
உயிரே உயிரே
உன் பார்வைக்கு பணி பொறுப்பு உன் பணிவுக்கு மலை பொறுப்பு
உன் பார்வைக்கு பணி பொறுப்பு உன் பணிவுக்கு மலை பொறுப்பு
உன் சிரிப்புக்கு ஏசை பொறுப்பு, சிலர்ப்புக்கு ஏவல் பொறுப்பு
உன் அளவுக்கு சிலை பொறுப்பு, உன் வளைவுக்கு நதி பொறுப்பு
உன் அளகுக்கு தாய் பொறுப்பு, அறிவுக்கு தமிழ் பொறுப்பு
உன் புகழுக்கு வான் பொறுப்பு, புருமைக்கு மண் பொறுப்பு
உன் அளவுக்கு சிலை பொறுப்பு, வளைவுக்கு நதி பொறுப்பு
உன் இரத்துக்கு மலர் பொறுப்பு, நெஞ்சிக்கு மலை பொறுப்பு,
என் குழிருக்கு நீ பொறுப்பு, குழந்தைக்கு நான் பொறுப்பு,
உயிரே, உயிரே, என் உலகம் உனது பொறுப்பு,
உரவே, உரவே, உன் உதடி எனது பொறுப்பு,
உயிரே, உயிரே,
உன் பேர்வைக்கு நீ பொறுப்பு, உன் வேர்வைக்கு நான் பொறுப்பு,
என் பேர்வைக்கு நீ பொறுப்பு, உன் வேர்வைக்கு நான் பொறுப்பு,
உன் கணபுக்கு நீ பொறுப்பு,
உன் அழகுக்கு தாய் பொறுப்பு, அறிவுக்கு தமிழ் பொறுப்பு.
உன் புகழுக்கு வான் பொறுப்பு, பொறுமைக்கு மண் பொறுப்பு。
உன் இரத்துக்கு மலர் பொறுப்பு, நெஞ்சுக்கு மலை பொறுப்பு.
இன் குலிருக்குமே பொறுப்பு. குணத்தைக்கு நாப் பொறுப்பு.
உயிரே, உயிரே, என் உலகம் உனது பொறுப்பு, உரவே, உரவே, உன் முதடு எனது பொறுப்பு, உயிரே, உயிரே.
உயிரே,
உயிரே,