ஆயிரம் தான் இருந்தாலும்
ஆறுதலா ஏன் கூட
இல்லசாமியா இருப்பே எப்போ
ஆசப்பட்டதெல்லாம் நிச்சயம் தான் அடைவேன்
ஒத்த இடம் தான் நீ கொடுப்பே எப்போ
ஒரு ஒன்று,
இரண்டு,
சொன்னால் கூட,
என்னே உனக்கு தான்
பெரு நம்பிக்கே தான் வாச்சிருப்பே,
உன் பிள்ளை ஜெய்க்கே தான்
ஐயிரம் தான் இருந்தாலும் ஆறுதலா ஏன் கூட
எல்ல சாமியாய் இருப்பே எப்போ
ஆசப்பட்டதெல்லாம் நிச்சயம் தாடைவேன்னு
ஒத்தடம் தானீ கொடுப்பே எப்போ
உப்புக் காட்டுக் காத்துலையும்
பள்ளங்குடி நேட்டுலையும்
காலு பட்ட பாதம் இப்போ ஒஞ்சுதானே போனதெய்யா
தாயு போல மாரலையும் தூக்கி வச்சு தோளுலையும்
ஏத்தி வச்ச உன் சிரிப்பும் மசடங்கு போனதெய்யா
ஓடா உளச்ச உன்னைப் பாக்காம தாவிட்டேனே
படப்படுத்துதப் பாக்! பாவி மனம் செத்தேனே
நீ ஆளா இருந்தா போதும் அப்பா ஆளா பறக்குறேன்
உன் கூட சென்ம வாழத்தானே நாளும் தவிக்குறேன்
Đang Cập Nhật