ஆசையில நீ புறந்த
அன்னையாக நான் குறந்தேன்
ஆனி முத்துக்கோலிருந்த
ஆனி வேறா நான் கிடந்தேன்
கடலெல்லாம் உப்பைக் கண்டேனே என்தன் கண்ணில் கண்ணீர்
காணும் கதவுகள் யாவுமே கண்ணுடுதே
என்தன் கண்ணில் கண்ணீர் காணும் கதவுகள் யாவுமே
நான் கிடந்தேன்
தல்லாத்து
தண்ணீல நஞ்சுண்ணு கலந்தாலும்
வீணாய் போயிடுமோ
நேந்திவரும் மீன்கள் எல்லாம்
பொல்லாத அக்காதையில் தேசமாறி போனாலும்
நன்றாய் வாழ்ந்திருந்தால் கேடு உன்னை தேடிணுமோ
ஆசைப்பட்டால் இடே இருவாயி
பேராசைப்பட்டால் இறையாகுவாயி
காவுவாய் காணும் கனவுகள் யாவுமே கண்ணும் உடுதுதே
மீண்டும் என் கர்ப்பத்தில் சென்றாயடா